News March 25, 2026
வாலாஜா: மாடு வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி!

ராணிப்பேட்டை: வாலாஜா சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி ரூ.96,000 இருந்தது தெரிந்தது. விசாரணையில், நெமிலி பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஜெய்லாபுதீன், மாடு வாங்க இந்தப் பணத்தை வைத்திருந்தது தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.