News March 25, 2026

ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

image

ராமேஸ்வரத்தில் இருந்து 12-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் நேற்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 2 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனையை 5 ஆண்டுகள் நிறுத்திவைப்பதாகவும், இனி மீண்டும் கைது செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!