News March 25, 2026

நாமக்கல் அருகே விபத்தில் தொழிலாளி பலி!

image

நாமக்கல்: மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி சந்திரம்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளி பிரபு (23). இவர் நண்பர் மகேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் ஹெல்மெட் அணியாத பிரபு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!