News March 24, 2026
திருப்பூர்: அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி !

சென்னையில் இன்று 2026 சட்டமன்ற தேர்தலுக்காண தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 163வது வாக்குறுதியில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட உற்பத்தியாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ள சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பண்ணுங்க
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.