News March 24, 2026

FLASH: கோவைக்கு அறிவித்தார் இபிஎஸ்!

image

2026 தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவைக்கு மெட்ரோ ரயில், சர்வதேச கிரிக்கெட் மைதானம், வெள்ளலூர் பேருந்து முனையம் ஆகியவை அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவிநாசி மற்றும் திருச்சி சாலைகளில் புதிய மேம்பாலங்கள், மேற்குப் புறவழிச்சாலை மற்றும் நாராயணசாமி நாயுடு நினைவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!