News March 24, 2026

அதிமுக தேர்தல் அறிக்கை: கள்ளக்குறிச்சிக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் (எண்.31) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆர். பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, முறையாக பட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!