News March 24, 2026
JUST IN நீலகிரிக்கு அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி!

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும். கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் நீர் கேரள சாலியாற்றில் கலந்து கடலில் வீணாகிறது. எனவே, விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் முழுமையாக விரைந்து செயல்படுத்தப்படும் என அதிமுக 2 தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்