News March 24, 2026

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி விழா

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பங்குனி விழா உற்சவத்தை முன்னிட்டு (மார்ச், 24) கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கொடிபட்டமானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டதால் திருவிழாவானது இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!