News March 24, 2026

விழுப்புரம் அதிமுகவில் வெடித்த மோதல்!

image

விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி, எம்.பி சிவி சண்முகத்தின் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் அதிமுகவில் சி.வி சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பசுபதி, இன்று (மார்ச்.24) கட்சியில் இருந்து விலகினார். அதிமுக கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!