News March 24, 2026
இராம்நாடு: போதையில் நண்பனை கத்தியால் குத்திய சம்பவம்

ராமநாதபுரம் முதுனால் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (எ) ஆழ்வார் (27) அழகேஸ்வரன்(27) நண்பர்களான இருவரும் முதுனால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பேசிக்கொண்டு இருந்தபோது கஞ்சா போதையில் இருந்த அழகேஸ்வரன், ஆழ்வார் மீது கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆழ்வார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.