News March 24, 2026

நாகர்கோவில் திமுக கவுன்சிலர் காலமானார்

image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 49-வது வார்டு திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர் ஜெயவிக்ரமன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மேயர் மகேஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!