News March 24, 2026
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேர்தல் விழிப்புணர்வு!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் விதமாக “அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதி கொள்வோம்” என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.24) கையொப்பமிட்டு துவக்கி வைத்தார்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!