News March 24, 2026
RCB போட்டியில் 11 இருக்கைகள் காலியாக விடப்படும்.. ஏன்?

2025-ல் RCB அணியினரை பார்க்க சென்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் நினைவாக சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் எப்போதும் காலியாக விடப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. RCB உடன் இணைந்து மைதானத்தின் நுழைவாயிலில் ஒரு நினைவு பலகையும் நிறுவப்பட உள்ளதாம். மேலும், RCB vs SRH இடையேயான போட்டியில் வீரர்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.