News March 24, 2026
தேர்தல் பொது பார்வையாளரை வரவேற்ற ஆட்சியர்!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளராக ப்ரீத்தி கோயலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சந்திரகலா ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில் இன்று (மார்ச்.24) வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உடன் இருந்தார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.