News March 24, 2026

திமுக கூட்டணி… வேட்பாளர்கள் தலைமறைவு

image

புதுச்சேரியில் திமுக – காங்., இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்போது தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டதால், நாளை மறுநாளுக்குள் வேட்புமனுவை திரும்ப பெற வேட்பாளர்களுக்கு இரு கட்சிகளும் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பல வேட்பாளர்கள் போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!