News March 24, 2026
PM மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. PM மோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் LPG, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.