News March 24, 2026

BREAKING நெல்லை அல்வாவுக்கு வந்த சிக்கல்?

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பிரபல அல்வா கடையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று பிற்பகல் முதல் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் கிடைக்காத நிலையில் அல்வா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருட்டுக்கடை அல்வாவுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இந்த கடை புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!