News March 24, 2026
அமமுக மாவட்ட செயலாளர் விலகல்?

ராணிப்பேட்டை அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி. பார்த்திபன் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், தற்போது அந்த தொகுதி பாமக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பார்த்திபன் தனது ஆதரவாளர்களுடன் மாற்று கட்சியில் இணைவது குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.