News March 24, 2026

மயிலாடுதுறை ரயில் சேவை மாற்றம் அறிவிப்பு

image

திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மயிலாடுதுறையில் காலை 9.15 மணிக்கு வரும் ரயில், வருகிற மார்ச் 25,27,30 மற்றும் ஏப்.1 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் நிறுத்தப்படும். அதேபோல் மயிலாடுதுறையில் மதியம் 12.35க்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரயில் கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்படும், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை மேற்கூறிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!