News March 24, 2026

குமரியில் தேர்தல் செலவின உதவி பார்வையாளர்கள் நியமனம்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உதவிச் செலவு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் கன்னியாகுமரிக்கு ஸ்டெபின் பிராங்கோ, நாகர்கோவிலுக்கு ராஜேந்திர பிரசாத், குளச்சலுக்கு பாலாஜி,பத்மநாபபுரத்திற்கு பிரதீப். விளவங்கோடுக்கு ஜான் சுந்தர் சிங், கிள்ளியூருக்கு ஜான் ஹீபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!