News March 24, 2026
புதுக்கோட்டை: திருமணமாக விரக்த்தியில் இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த கருதங்குடியை சேர்ந்தவர் ஸ்வர்ண மூர்த்தி (29). மதுப்பழக்கம் உடைய இவர் அவரது தந்தை செல்லையாவிடம் அவருக்கு திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவரது வீட்டில் ஒடுதி இலையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.