News May 17, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-2025 கல்வி ஆண்டில் வெளிநாடுகளில் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை தொடர தேர்வு செய்யப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள் http://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் மே 31குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
போடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

போடிநாயக்கனூர் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன். இவரது மனைவி பிரேமா. ஜெகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், ஜன.12 அனறு மனைவியைத் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த்துள்ளார். இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீசார் ஜெகனை நேற்று கைது செய்தனா்.
News January 15, 2026
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க