News March 24, 2026
கிருஷ்ணராயபுரம்: தட்டி தூக்கிய M.R.விஜயபாஸ்கர்

கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் கிளை செயலாளர் சதீஷ் குமார் மற்றும் தமிழர் தேசம் கட்சியைச் சேர்ந்த தினேஷ் குமார், வினித் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகினர். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் M.R.விஜயபாஸ்கர் முன்னிலையில், தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.