News May 17, 2024
பொறியியல் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.06.2024 ஆட்சியர் தகவல்
Similar News
News August 13, 2025
தேனி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

தேனிவாசிகளே! தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 13, 2025
தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்! (UPDATED)

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!
News August 12, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.