News March 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

Similar News

News April 10, 2026

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

சேலம், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள் & நெல்லை, குமரி ஆகிய தென்மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த 7 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இப்பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

₹200 கட்டினால் போதும் ₹75,000 கிடைக்கும்

image

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் ₹200 பிரீமியமாக கட்டினால், ₹75,000 வரை காப்பீடு கிடைக்கும். காப்பீடுதாரர் இயற்கை மரணமடைந்தால் ₹30,000, விபத்து காரணமாக உயிரிழந்தால் ₹75,000, Partial disability என்றால் ₹37,500, Fully disabled என்றால் ₹75,000 கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு விவரங்களை அறிய LIC-ஐ அணுகவும். SHARE.

News April 10, 2026

பெண்களுக்கு மாதம் ₹3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

image

மேற்குவங்க தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும் *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹3,000 * 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் * அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) உறுதி செய்யப்படும் *அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் 33% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

error: Content is protected !!