News March 24, 2026

தஞ்சையில் ரூ.24 லட்சம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் 72 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா என தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மொத்தம் 24 லட்சத்து 95 ஆயிரத்து 476 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!