News May 17, 2024
மயிலாடுதுறையில் முதியவர் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த முதியவர் ராஜா ராமன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்றுவிட்டு மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 7, 2025
மயிலாடுதுறை: கொலையாளியை வலை வீசி தேடும் போலீசார்

வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்புன்கூரில் காய்கறி கடைக்கு நேற்று குடிபோதையில் காய்கறி வாங்க வந்த சந்திரசேகர் தக்காளி விலை கேட்டு கடை உரிமையாளர் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தராசால் ராஜாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி சந்திரசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்
News December 7, 2025
மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


