News March 23, 2026
வாடகை தராததால் நிறுத்தப்பட்ட தேர்தல் வாகனங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனங்களுக்கு வாடகை தரப்படவில்லை என இன்றைய தினம் சுமார் 3 மணி நேரம் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.