News March 23, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் விழிப்புணர்வு தகவல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அலைபேசியில் புளுடூத் சாதனத்தை பயன்படுத்திய பிறகு அதனை முறையாக அணைக்க வேண்டும். புளூடூத்தைப் பயன்படுத்திய பிறகு அதை முறையாக அணைப்பதன் மூலம், ஹேக்கர்கள் ஊடுருவுவதைத் தடுக்கலாம். உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்‌ என்ற விழிப்புணர்வு தகவலை பகிர்ந்துள்ளனர். இணைய குற்றங்களை‌ தர 1930 தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!