News March 23, 2026

திருச்சி: டிஜிட்டல் லாக்கர் வசதி அறிமுகம்

image

ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் லாக்கர் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், ‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பாகவும், வசதியாகவும் சேமித்து வைப்பதற்கான ஒரு தீர்வை வழங்கும் வகையில் இந்த லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!