News March 23, 2026

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார். இதில் பெலிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்ததற்கு ஒன்பது பேரும் காரணம் என்றும் எனவே ஒன்பது பேரையும் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரங்கள் வருகிற ஏப்ரல்.9ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!