News March 23, 2026
பண்ணாரி திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள்- ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு (30.03.2026, 31.03.2026) மற்றும் மறுபூஜையை (06.04.2026) முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கோவை, ஈரோடு, திருப்பூர், மைசூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.