News March 23, 2026

களக்காட்டில் வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை

image

களக்காடு அருகே அப்பர்குளத்தைச் சேர்ந்த கணேஷ்பெருமாள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி பானுமதியும் பெற்றோர் வீட்டில் வசிப்பதால் களக்காடு வீடு பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்தனர். கணேஷ்பெருமாள் வெளிநாட்டில் இருந்தபடியே கொள்ளை சம்பவத்தை சிசிடிவியில் அறிந்துள்ளார். பானுமதி புகாரில் களக்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!