News March 23, 2026

கோவில்பட்டிக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

image

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை குறித்து நாளை மறுநாள்(மார்ச். 25) மாலை 3.00 மணி அளவில் கோவில்பட்டி ஸ்ரீ நவீரா பேலஸில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டதில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகரபகுதி, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!