News March 23, 2026

BREAKING: திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா

image

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுவதாக திமுக கூட்டணிக்கு பிரேமலதா அதிர்ச்சி கொடுத்துள்ளார். 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அங்கு திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் தனித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!