News March 23, 2026

ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

image

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக- ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களுக்கு நேற்று (மார்ச்.22) இரவு முதல் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!