News March 23, 2026
BREAKING சிந்தாமணி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு

மதுரை சிந்தாமணி பகுதியில் 2012-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திரும்பிய மணலூர், பிளியங்குளத்தைச் சேர்ந்தவர்களின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஜெயபாண்டியன், சுந்தரராஜன், வெற்றிவேல், ரஞ்சித், விஷ்னு, சிவா என 7 பேர் கொல்லப்பட்டனர். கரூட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.