News March 23, 2026
JUST IN நெல்லை வரும் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மார்ச்.25 அன்று நெல்லைக்கு வருகை தருகிறார். அதில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் என்ஜிஓ காலனியில் உள்ள தனியார் மஹாலில் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பின்னர் மாலை கோவில்பட்டி செல்கிறார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.