News March 23, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

வீட்டு உபயோக LPG-ன் அளவை தற்காலிகமாக குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 35 நாள்கள் முதல் 40 நாள்கள் வரை பயன்படும். 10 கிலோ சிலிண்டர் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என கணித்து 14.2 கிலோ சிலிண்டருக்கு பதிலாக 10 கிலோ சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.