News March 23, 2026
BREAKING தூத்துக்குடி: தீர்ப்பு வாசிக்க வருகை தந்த நீதிபதி

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் தீர்ப்பை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் இன்னும் சற்று நேரத்தில் வழங்க உள்ளார். இதற்காக தற்போது நீதிபதி முத்துக்குமாரன் மதுரை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். தீர்ப்பினை பார்ப்பதற்காக ஏற்கனவே ஜெயராஜ் குடும்பத்தினர் வருகை தந்தனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.