News March 23, 2026
ஈரான் தலைவர் எங்கே? தீவிரமாய் தேடும் USA

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபாவை USA கொன்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், ஒரு அறிக்கையை வெளியிட்டு ’நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்’ என்று அவர் உறுதி செய்தார். இதனால் அவரை தேடும் பணியை CIA, Mossad உளவு அமைப்புகள் மூலம் USA தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், USA-ன் பிடியில் மொஜ்தபா சிக்காமல் இருப்பதால், அவர் உயிருடன் இருப்பதாக ஈரான் பொய் சொல்கிறதா எனவும் ஒருபக்கம் கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.