News March 23, 2026
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வரை சரிந்து 73,000 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டியும் 418 புள்ளிகள் வரை சரிந்து 22,600 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். போர் பதற்றத்தால் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் பங்குசந்தைகள் சரிவைச் சந்திப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.