News March 23, 2026

35 ஆண்டுகளாக கட்சி கொடிகள் இல்லாத தமிழக கிராமம்.. ஏன்?

image

1991-ல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நாடே பதற்றத்தில் இருந்தது. அப்போது, கோவை காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் இருகட்சியினர் கடுமையாக மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். எனவே, இனி அரசியல் ரீதியான இழப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது வரை அங்கு கட்சி அலுவலகங்கள், கொடிக்கம்பங்கள் எதுவும் கிடையாது. வேட்பாளர்களும் தெருமுனையிலேயே நின்று வாக்கு சேகரிக்க வேண்டுமாம். உங்கள் கருத்து?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!