News May 17, 2024

கிருஷ்ணகிரி: காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உட்பட்டனர். இதனால் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர ஆணையாளர் ஒரு வாரத்தில் தண்ணீர் ஏற்பாடு தருவார் என்று உறுதி கூறியுள்ளார். அதன்பிறகு பொதுமக்கள் சென்றனர்.

Similar News

News December 9, 2025

கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் டிச.13 காலை 8 – பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000 மேற்ப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 9, 2025

கிருஷ்ணகிரி: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே (டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

image

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<> இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!