News March 23, 2026

தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத அளவு சரிவு!

image

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹670 குறைந்து ₹12,950-க்கும், சவரன் ₹5,360 குறைந்து ₹1,03,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவால் இந்திய சந்தையிலும் இந்த விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹5,000-க்கு மேல் குறைவது இதுவே முதல்முறையாகும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!