News March 23, 2026
நெல்லை: ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டது. அவருக்கு டெல்லி என்றாலே நடுக்கமும், அடங்கும் நிலையும் உள்ளது. எங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம். எங்கள் கூட்டணி பற்றி முதலமைச்சர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.சரத்குமார் தனியாக நிர்வாகிகளை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.