News March 23, 2026
திருவாரூர்: தீவிர வாக்கு சேகரிப்பில் நாதகவினர்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார்குடி இதய மருத்துவர் இளரா.பாரதி செல்வன், நேற்று (22.03.2026) மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.