News March 23, 2026

₹30,000 சம்பளம், 730 காலியிடங்கள்… APPLY NOW

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/B.E/ B.Tech / M.C.A/ CA. சம்பளம்: ₹30,000 – ₹2,80,000 வரை. தேர்வு முறை: ஆன்லைன், நேர்முகத் தேர்வு. மார்ச் 25-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

Similar News

News April 9, 2026

ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.

News April 9, 2026

BREAKING: சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு HAPPY NEWS

image

தேசிய கவுன்சிலின் வரைவுக் குழுக் கூட்டம் ஏப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இறுதி செய்யவுள்ளனர். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Fitment Factor 2.57 ஆக இருந்தால், ஊழியர்களுக்கு 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,000-க்கு மேல் அதிகரிக்கும். SHARE

error: Content is protected !!