News March 23, 2026

விஜய்யை விடக்கூடாது என முடிவெடுத்தேன்: சீமான்

image

முதலில் விஜயை சந்திக்கும்போது, ‘இது விளையாடும் மீன்கள் மட்டும் இருக்கும் குளம் அல்ல. ஆளை விழுங்கும் முதலைகள் உள்ள குளம்’ என்று எச்சரித்ததாக சீமான் கூறியுள்ளார். இருந்தாலும், முதல் மாநாட்டில் விஜய் தன்னை தாக்கியதாக கூறிய அவர், ஆனாலும் பொறுமையாக இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால், தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று என விஜய் சொன்னதும், இவனை விடக்கூடாது என முடிவெடுத்தேன் எனவும் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!