News March 23, 2026
IPL-க்காக வெளியேறினால் சட்ட நடவடிக்கை: PCB

IPL-க்காக PSL-ல் இருந்து வெளியேறும் வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று PCB தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார். கடந்தாண்டு வெளியேறிய கார்பின் போஷ்(SA) வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதை அவர் நினைவுபடுத்தினார். மேலும், இதுபோன்று வெளியேறுவது சரியல்ல என்றும் கூறினார். தற்போது ஜிம்பாப்வே வீரர் முஜரபானி மற்றும் இலங்கை வீரர் ஷனகா ஆகியோர் IPL-க்காக PSL-ல் இருந்து வெளியேறியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.